பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்
பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்
சென்னை, ஆக. 18: கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:
நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியதைப் பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா “தமிழகத்தைப் பிடித்திருந்த வியாதி ஆந்திரத்துக்கும் பரவிவிட்டது’ என்று கூறியதைப் பற்றி..?
நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா?
மேலும் விரிவான செய்திக்கு
குறிச்சொற்கள்: ஊழல், விஜயகாந்த், கூட்டணிஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்