Friday, December 21st, 2007 பகுப்புகள்: இயற்கை, தமிழ்நாடு, வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நீர் நிலைகளும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. வைகை, பாபநாசம், சாத்தனூர், அமராவதி அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியிடப்படுவதாலும் ... மேலும் படிக்க..Friday, December 21st, 2007 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், உலகம் | மறுமொழிகள் இல்லை »
தென்மேற்கு சீனாவில் இந்திய இராணுவமும் சீன இராணுவமும் தீவிரவாத எதிர்ப்பு முறைகள் குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 'கையோடு கை 2007' - Hand-in-Hand 2007" - எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த முயற்சி இந்திய சீன இராணவ ஒத்துழைப்பை புதிய ... மேலும் படிக்க..