Saturday, February 9th, 2008 பகுப்புகள்: திரையுலகம், விலைவாசி | 4 மறுமொழிகள் »
ரோபோ ( தமிழில் இயந்திரா) படம் 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக்கப்படுகிறது. இதில் இரஜினி காந்துடன் நாயகியாக நடிக்க த்ரிசா,நயன் தாரா, ஸ்ரேயா என எதிர்பார்த்திருந்த வேளையில் இயக்குனர் சங்கர் இரஜினியின் நீண்டநாள் கனவான ஐஸ்வர்யா ... மேலும் படிக்க..