Road Accident | சற்றுமுன்...




முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

Monday, April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | மறுமொழிகள் இல்லை »

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா ... மேலும் படிக்க..

சாலை விபத்துகளில் தமிழகம்,மகாராட்டிரம் முதலிடம்

Monday, February 18th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »

தேசிய குற்றங்கள் ஆவண ஆணையம் (NCRB) வழங்கிய புள்ளிவிவரப்படி 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த 3.94 இலக்க சாலைவிபத்துகளில் இந்த இரு மாநிலங்களிலும் கால்பகுதிக்கும் மேல் (26.4%) நிகழ்ந்திருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,05,725 ஆகும். இதில் 16,548 பெண்களும் அடக்கம். சாலைவிபத்துகளில் இறந்தவர்களின் பட்டியலில் ... மேலும் படிக்க..

காஞ்சிபுரம்: சாலைவிபத்தில் ஒருவர் பலி,ஏழு புதிய கார்கள் நாசம்

Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »

புத்தம் புதிய செவர்லே கார்களை ஏற்றிவந்த சரக்கு வண்டியும் இருசக்கர வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஒருவர் மரணமடைந்தார்; ஏழு புதிய கார்கள் தீப்பிடித்து சேதமாயின. காஞ்சியிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள சேந்தமங்கலம் என்ற இடத்தில் சென்னை-பெங்களூரூ தேசியசாலையில் நடந்த இவ்விபத்தில் டிரக் இருசக்கரவண்டியை ... மேலும் படிக்க..

சென்னை சாலைவிபத்து: கெம்கா மகன் சரணடைந்தான்

Thursday, December 20th, 2007 பகுப்புகள்: போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »

பூந்தமல்லி ஹைரோடின் அருகில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் 50 பேர் மீது ஏற்றி மூவரை பலிகொண்ட விபத்தில் தேடப்பட்டு வந்த NEPC நிறுவன தலைவர் ராஜ்குமார் கெம்காவின் மகன் ... மேலும் படிக்க..