Friday, April 11th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, விமானம் | மறுமொழிகள் இல்லை »
கோழிக்கோட்டில் ஏஇ இந்தியா விமானம் தாமதமானதை அடுத்து அதன் விமான தலைவர் ரஜத் ரானாவிற்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாபிற்கும் இடையே எழுந்த பிரச்சினை பூதாகாரமாக வளர்கிறது. விமான ஓட்டிகளின் சங்கம் வகாப் மன்னிப்பு கோரவில்லையெனில் உலக அளவில் எடுத்துச் சென்று ... மேலும் படிக்க..