Sunday, April 6th, 2008 பகுப்புகள்: தகவல், பொழுதுபோக்கு, விருது | 5 மறுமொழிகள் »
சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு ... மேலும் படிக்க..