Friday, February 29th, 2008 பகுப்புகள்: நாடாளுமன்றம், பட்ஜெட், பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »
இன்று பதினொரு மணிக்கு துவங்கிய வரவுசெலவுக்கணக்கிற்கான வரைவு இன்னும் தொடர்கின்றநிலையில் சில ஹைலைட்ஸ்: திட்டங்கள்: -பாரத் நிர்மாண் என்னும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.31,280 கோடி அனுமதிப்பு...உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டம் -கல்விக்கான செலவு 20% அதிகரிப்பு -16 மத்திய பல்கலைகளும் மூன்று IITக்களும் ... மேலும் படிக்க..