Wednesday, April 2nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனக்கு விடப்பட்ட பலத்த எதிர்ப்புகள் மற்றும் வேண்டுகோள்களை பொருட்படுத்தாது ஒலிம்பிக் பந்தயத்திற்கான தீவட்டியை ஏற்று செல்ல முனைப்போடு இருக்கிறார். இன்று தனது வலைப்பதிவில் வரும் ஏப்ரல் 17 அன்று நான் ஒலிம்பிக் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு ஓடும்போது ... மேலும் படிக்க..Monday, March 10th, 2008 பகுப்புகள்: விளையாட்டு, ஹாக்கி | ஒரு மறுமொழி »
எட்டுமுறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கியின் மோசமான ஒரு நாளில் இந்தியா எதிர்வரும் பிஜிங் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிச்சுற்றில் பிரிட்டனிடம் 2-0 என்ற கணக்கில் தோற்று ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியை இழந்தது. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கன் ட் ரி ... மேலும் படிக்க..Saturday, January 12th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, தடகளம், தீர்ப்பு, நீதிமன்றம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
சிட்னி ஒலிம்பிக்ஸில் மூன்று தங்க பதக்கங்கள் உட்பட ஐந்து பதக்கங்களை வென்ற மரியோன் ஜோன்ஸ் தனது புகழிலிருந்து சரிந்து இன்று காவலர்களிடம் பொய் சொன்னதிற்காக ஆறுமாத சிறைதண்டனை விதிக்கப்பட்டார். கடந்த அக்டோபரில் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்ற,பலமுறை தான் ஊக்கமருந்து எதுவும் எடுத்துக் ... மேலும் படிக்க..