Minister | சற்றுமுன்...




எஸ்எஸ்எல்சி ரிசல்ட் தேதி-நாளை அறிவிப்பு

Tuesday, May 27th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »

எஸ்எஸ்எல்சி ரிசல்ட் தேதி-நாளை அறிவிப்பு      எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இதைத் தெரிவித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேதியே நாளை தான் அறிவிக்கப்படவுள்ளது. பெரும்பாலும் 30ம் தேதி ... மேலும் படிக்க..

ஸ்ரீலங்கா அமைச்சரை ரூபவாஹினி அலுவலர்கள் சிறையெடுப்பு

Thursday, December 27th, 2007 பகுப்புகள்: இலங்கை, கடத்தல், கிளர்ச்சி, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

தனது உரை ஒலிபரப்பப்படவில்லை என்று ரூபவாஹினி அலுவலகத்திற்கு வந்து செய்தி ஆசிரியரை தாக்கியதை அடுத்து அலுவலக ஊழியர்கள் அனைவரும் திரண்டு அவரை தனியறையொன்றில் சிறை வைத்தனர். தொழிலாளர் மற்றும் மனிதவளத்திற்கான அமைச்சர் மெர்வின் சில்வா 2004 சுனாமியின்போது சேதமடைந்த பாலமொன்றை அதிபர் ராஜ்பக்சேவுடன் ... மேலும் படிக்க..