Thursday, March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், அறிவிப்பு, பதவி விலகல் | மறுமொழிகள் இல்லை »
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான முகுத் மிதி தனது பதவியை விட்டு விலக நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தாம் மார்ச் 26 நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அருணாசலத்திலிருந்து போட்டியிட தீர்மானித்துள்ளதால் இம்முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். Puducherry lieutenant governor resigns மேலும் படிக்க..