Kalainjar | சற்றுமுன்...




மகளிர் தினம் - முதல்வர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா வாழ்த்து

Friday, March 7th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, தமிழக அரசியல், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

மார்ச் 8 மகளிர்தினத்தை முன்னிட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்து: மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ... மேலும் படிக்க..

கருணாநிதி சோனியா சந்திப்பு

Thursday, December 20th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | மறுமொழிகள் இல்லை »

நான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, ... மேலும் படிக்க..