Gujarat | சற்றுமுன்...




குஜராத்: நர்மதையில் பேருந்து விழுந்து 44 பேர் மரணம்

Wednesday, April 16th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »

புதன் காலை குஜராத் மாநில போக்குவரத்து கழக பேருந்தொன்று பொடெல்லி கிராமத்தில் அறுபது அடி ஆழமுள்ள நர்மதா நதியில் விழுந்ததில் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறார் உள்ளிட்ட 44 பேர் மரணமடைந்துள்ளனர்.நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த பேருந்து டார்கோலிலிருந்து பொடெல்லிக்கு சென்று ... மேலும் படிக்க..

நரேந்திர மோடி வழக்கு: உச்சநீதிமன்றம் புதனுக்கு தள்ளிவைத்தது

Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்ட சோரபுதீன் வழக்கை நியாயப்படுத்தி பேசியதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுமீது புதனன்று விசாரணை நடத்தப்படும் என நீதியரசர் தருண் சாட்டர்ஜி தலைமையிலான பெஞ்ச் கூறியது. ... மேலும் படிக்க..

குஜராத்: மேலும் 22 பேர் போலி என்கவுண்டரில் கொலை ?

Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீவிரவாதம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG  வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர். இதுகுறித்து ... மேலும் படிக்க..