Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் | மறுமொழிகள் இல்லை »
ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மை கமிஷனர் பேட்டி ஒன்றில் இந்தியா சீனாவில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மமறி வருவதே உணவு விலை எஏற்றத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா சீனனவில் மாமிசம் உட்கொள்வது அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாறிவரும் தட்பவெப்பம் இன்னொரு காரணி என இவர் தெரிவித்துள்ளார். India, China eating meat, pushing up food prices: ... மேலும் படிக்க..