Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீவிரவாதம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர். இதுகுறித்து ... மேலும் படிக்க..