Elections | சற்றுமுன்...




தேர்தல்: திரிபுராவை தக்கவைத்துக் கொண்டது இடது முன்னணி; மேகாலயாவில் இதுவரை காங்.தனிப்பெரும் கட்சி

Friday, March 7th, 2008 பகுப்புகள்: தேர்தல்முடிவு | ஒரு மறுமொழி »

ஆளும் இடது முன்னணி திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இன்று பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 60 பேர் கொண்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.விற்கு 30 இடங்களும் அதன் தோழமைக் கட்சி ஆர் எஸ் பிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. இந்திய ... மேலும் படிக்க..

பாக். தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது: பிப்.18

Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஜனவரி 8 அன்று நடைபெறுவதாக இருந்தது. பெனாசிர் புட்டொவின் கொலைக்குப் பிறகு அவரது கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து பாக். தேர்தல் ஆணையம் புதனன்று தேர்தலை பிப்ரவரி பதினெட்டிற்கு தள்ளி வைத்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் இதை ... மேலும் படிக்க..

குஜராத்: மேலும் 22 பேர் போலி என்கவுண்டரில் கொலை ?

Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீவிரவாதம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG  வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர். இதுகுறித்து ... மேலும் படிக்க..