Cricket | சற்றுமுன்...




முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

Monday, April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | மறுமொழிகள் இல்லை »

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா ... மேலும் படிக்க..

பார்வையாளரை தாக்கியதற்காக சைமண்ட்ஸிற்கு தண்டனை ?

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், குற்றம் | ஒரு மறுமொழி »

இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது  நிர்வாணமாக பார்வையாளர்  ஆட்டக்களத்தில் நுழைந்து  இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே ... மேலும் படிக்க..

கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | 2 மறுமொழிகள் »

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாம் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.இதனால் இந்த முத்தரப்பு போட்டித் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சொற்களை செயலால் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும்(91), யுவராஜ் (38),அணித்தலைவர் ... மேலும் படிக்க..

ஹர்பஜன் மீதான நிறவெறி குற்றச்சாட்டு தள்ளுபடி

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »

ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சிம்மண்ட்ஸ் மீது நிறவெறி சார்ந்த சொல்லைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படிருந்த வழக்கின் மேல்முறையீட்டில் அவர் அச்சொல்லை பயன்படுத்தியிருப்பதற்கான ஆதாரம் இல்லாதநிலையில் தள்ளுபடி செய்து அதேநேரம் முறையற்ற சொல்லால் திட்டியதாக தண்டனை குறைந்த விதியின் கீழ் ... மேலும் படிக்க..

இந்திய முதன்மை லீக் கிரிக்கெட்அணி விற்பனை: ரூ69,96,00,00,000

Thursday, January 24th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | 2 மறுமொழிகள் »

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் IPL லீக் விளையாட்டுக் அணிகளின் புரவலர்கள் ஏலம் இன்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பிசிசிஐ ரூ.6996 கோடிகள் பெற்றிருக்கிறது. இந்தி நடிகர் சாரூக் கான்:                             ... மேலும் படிக்க..

கிரிக்கெட்:முறையீட்டு ஆணையராக நியூசிலாந்தின் ஹான்சென் நியமனம்

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டத்தில் சைமன்சை இனவெறி சொல்லால் விளித்ததாக மூன்று ஆட்டங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ள ஹர்பஜன்சிங்கின் மேல்முறையீட்டை விசாரிக்க அனைத்துலக கிரிகெட் கழகம் புதனன்று நியூசிலாந்தின் உய்ர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜான் ஹான்சென்னை நியமித்துள்ளது. ஐசிசியின் அறிக்கையில் மேல்முறையீடு எப்போது,எங்கு நடக்கும் எனக் ... மேலும் படிக்க..

ICC பணிந்தது; ஹர்பஜன் உள்ளே, பக்னர் வெளியே

Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

இந்தியாவில் எழுந்துள்ள தீவிர எதிர்ப்பை அடுத்து அனைத்துலக கிரிகெட் கழகம் (ICC) ஹர்பஜன் மீது விதிக்கப்பட்டுள்ள மூன்று ஆட்டத் தடையை அவரது மேல்முறையீடு தீர்வு காணப்படும்வரை தடுத்து வைக்கவும் பிரச்சினைக்குறிய மேற்கு இந்திய ஆட்டநடுவர் ஸ்டீவ் பக்னரை பெர்த் ஆட்டத்திலிருந்து விலக்கிக் ... மேலும் படிக்க..

ஆஸ்திரேலியா ஆட்டத்தொடரில் இந்தியா ஆடுவது மேல்முறையீட்டு தீர்ப்புவரை நிறுத்தி வைப்பு

Monday, January 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், ஆஸ்திரேலியா, கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இனவாத அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அடுத்த மூன்று ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிகெட் கட்டுப்பாடு ஆணையம் தனது மேல்முறையீட்டை அனைத்துலக கிரிக்கெட் கழகம் பரிசீலிக்கும்வரை இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைப்பதாக ... மேலும் படிக்க..

சிறிலங்கா-இங்கிலாந்து டெஸ்ட்: இங்கிலாந்து 81/10 &2/0 சிறிலங்கா:499/8

Thursday, December 20th, 2007 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

காலேயில் நடக்கும் இங்கிலாந்திற்கும் சிறிலங்காவிற்குமிடையேயான மூன்றாம் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று காலை 384/6 என்ர ஓட்டத்தொகையில் துவங்கிய இலங்கை அணி அணித்தலைவர் மகேந்திரா ஜயவர்தனேயின் இரண்டுசத (213) ஆட்டத்தின் பின் 499/8 இல் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ... மேலும் படிக்க..

பெங்களூரு டெஸ்ட்: கங்குலி இருசதம்,பதான் சதம்

Sunday, December 9th, 2007 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

பெங்களூருவில் நடக்கும் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 626 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் 86-1 என்ற ஓட்டக்கணக்கில் உள்ளது. முன்னதாக கங்குலி தன் ஆட்டவாழ்வின் சிகரமாக 239 ஓட்டங்களும் பதான் தனது கன்னி சதமும் எடுத்தது ஆட்டநாளின் சிறப்பம்சமாக ... மேலும் படிக்க..