Friday, May 30th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | ஒரு மறுமொழி »
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார். திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: *பொது, திரைப்படம் | மறுமொழிகள் இல்லை »
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாதிருந்த குறையை நீக்குமாறு பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படம் "குதா கே லியே " ( கடவுளுக்காக) இந்திய திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. பாகிஸ்தானின் இயக்குநர் சையூப் மன்சூரின் முதல் படமான இது அங்கு வசூலில் முன்னணி வகித்திருந்தது. ... மேலும் படிக்க..