ஹைதராபாத் | சற்றுமுன்...




ஹைதராபாத் புதிய விமானதளம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Wednesday, April 2nd, 2008 பகுப்புகள்: தகவல், விமானம் | ஒரு மறுமொழி »

ஹைதராபாத்தின் சம்சாபாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையத்தை பார்வையிட கடந்த சிலநாட்களாக பெருந்திரளான பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். நகரிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ல இந்த நவீன கட்டிடத்தைக் காண கூடிய கூட்டத்தால் விமானதளத்தின் சேவைகள் தாக்குப் பிடிக்கமுடியாது பயணிகளுக்கு வசதிகுறைவு ஏற்பட்டது. ... மேலும் படிக்க..

மன்னிப்புக் கோரினார் சானியா

Thursday, December 13th, 2007 பகுப்புகள்: ஆளுமை, சமூகம், டென்னிஸ் | ஒரு மறுமொழி »

ஹைதரபாத்திலுள்ள மெக்கா மஸ்ஜித்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க நுழைந்ததற்காக சானியாவிற்கு மஸ்ஜித் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்காக சானியா மஸ்ஜித் இமாமிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார். Sania apologises - The Hindu மேலும் படிக்க..