ஹாக்கி | சற்றுமுன்...




ஹாக்கி: இந்தியா பிரிட்டனிடம் தோல்வி: 2-0

Monday, March 10th, 2008 பகுப்புகள்: விளையாட்டு, ஹாக்கி | ஒரு மறுமொழி »

எட்டுமுறை ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கியின் மோசமான ஒரு நாளில் இந்தியா எதிர்வரும் பிஜிங் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிச்சுற்றில் பிரிட்டனிடம் 2-0 என்ற கணக்கில் தோற்று ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியை இழந்தது. பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கன் ட் ரி ... மேலும் படிக்க..

பாரதிதாசன் பல்கலை ஹாக்கி போட்டி ஜமால் முகம்மது கல்லுõரி சாம்பியன்

Monday, December 31st, 2007 பகுப்புகள்: கல்வி, விளையாட்டு, ஹாக்கி | மறுமொழிகள் இல்லை »

பாரதிதாசன் பல்கலை ஹாக்கி போட்டி ஜமால் முகம்மது கல்லுõரி சாம்பியன் பாரதிதாசன் பல்கலை கல்லுõரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் தொடர்ந்து ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜமால் முகம்மது கல்லுõரி அணி சாதனை படைத்துள்ளது. பாரதிதாசன் பல்கலையின் கல்லுõரிகளுக்கு இடையேயான ஹாக்கி ... மேலும் படிக்க..

சாம்பியன்ஸ் கோப்பை: நெதர்லாந்து பாக்.கை 4-1 என வென்றது

Sunday, December 9th, 2007 பகுப்புகள்: விளையாட்டு, ஹாக்கி | மறுமொழிகள் இல்லை »

இன்று மலேசியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நான்குக்கு ஒன்று எனற கோல் கணக்கில் வென்றது. டாகே டாகெமா(Taeke Taekema) மூன்று கோல்களை அடித்தார்.ஏனய கோலை டேன் டி நூயர்(Teun de Noojier) அடித்தார்.பாகிஸ்தான் தரப்பில் ... மேலும் படிக்க..

இந்திய விமானப்படை விமானம் நொறுங்கியது:ஹைதராபாத்

Tuesday, September 11th, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

ஹைதராபத்தில் விபத்துக்கள் தொடர்கின்றன. இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று கிழே விழுந்து நொறுங்கியதில் இரு இராணுவ விமானஓட்டிகள் மரணமடைந்தனர். ஹாக்கிம்பேட் விமானப்படை பள்ளியைச் சேர்ந்த கிரண் இரக பயிற்சி விமானம் தரையிலிருந்து எழும்பிய உடனேயே கீழே சரிந்து பள்ளியிலிருந்து 10 ... மேலும் படிக்க..

எம்.எஸ்.என்னில் இன்று

Friday, September 7th, 2007 பகுப்புகள்: இந்தியா, உலகம், பாக்கிஸ்தான், பொருளாதாரம், விளையாட்டு, ஹாக்கி | மறுமொழிகள் இல்லை »

1. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி ஹாக்கி: தென்் கொரியா வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டியில் விலகல் 2. மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா 3. வர்த்தக சுதந்திர பட்டியல்: இந்தியாவுக்கு 69வது இடம் - வேலையில்லா திண்டாட்டம், ஏழைகளின் சராசரி வருமானம், நாட்டின் ... மேலும் படிக்க..

ஆசிய கோப்பை ஹாக்கி: நாளை இந்தியா-கொரியா மோதல்

Sunday, September 2nd, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது.இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. ... மேலும் படிக்க..

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி 31 ஆகஸ்ட் முதல்

Monday, August 27th, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

7-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதிவரை சென்னையில் நடக்கிறது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானங்களில் போட்டி நடக்கிறது.இந்தப்போட்டியில் மொத்தம் 11 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. `ஏ' ... மேலும் படிக்க..

சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி: இந்தியா அர்ஜென்டீனாவிடம் தோல்வி

Friday, June 29th, 2007 பகுப்புகள்: விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

பெல்ஜியத்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் டசன்கணக்கான பெனால்டி கார்னர்களை மாற்ற முடியாது இந்தியா அர்ஜெ டீனாவிடம் ஒன்றுகு இரண்டு என்ர கோல் கணக்கில் தோல்வியுற்றது. பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வலொ பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றமுடியாது ... மேலும் படிக்க..

சற்றுமுன்: இங்கிலாந்தில் மேயராகும் முதல் இந்தியர்

Tuesday, May 15th, 2007 பகுப்புகள்: இந்தியா, உலகம் | 2 மறுமொழிகள் »

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் மாநகராட்சியில் தேர்தல் நடந்தது. அதில் பார்ட்டன் டிரெட்ஒர்த் பகுதி கவுன்சிலராக தொழில் கட்சி சார்பில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஜித் கில் ... மேலும் படிக்க..

ச:அஸ்லன்ஷா - இந்தியாவுக்கு வெண்கலம்

Sunday, May 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

கோலாலம்பூர், மலேசியாவ்வில் நட்ந்துவரும் அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் மூன்றாவது நான்காவது இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் கொரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. மேலும் படிக்க..

மலேசியாவிடம் இந்தியா தோல்வி (2-1)

Friday, May 11th, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவிடம் தோல்வியுற்று, இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி. ஆட்டத்தின் 9-வது நிமிஷத்தில் மலேசிய அணி முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிஷத்தில் சிவேந்திர சிங் அடித்த கோலால் இந்தியா 1-1 என சமநிலை ... மேலும் படிக்க..

அஸ்லன்ஷா ஹாக்கி: இந்தியா ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Thursday, May 10th, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | 2 மறுமொழிகள் »

இபோ (மலேசியா), மே 10: 16-வது அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ... மேலும் படிக்க..