Thursday, March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை ... மேலும் படிக்க..Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
டாக்டர் கந்தையா புத்தக வெளியீடு ஆஸ்திரேலிய தமிழறிஞர் கந்தையா எழுதிய, "ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவோர்' மற்றும் சென்னை பல்கலைக் கழக தமிழ் பேரகராதி திட்ட தலைமை பதிப்பாசிரியர் ஜெயதேவன் எழுதிய, "டாக்டர் ஆ.கந்தையா: வாழ்க்கையும், சாதனைகளும்' ஆகிய இரண்டு ஆங்கில நுõல்கள் ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: பதிவுலகம், விழா | மறுமொழிகள் இல்லை »
"கலகம்' நூல் வெளியீட்டு விழா வெண்ணிலவன் எழுதிய "கலகம்' என்ற நூலின் வெளியீட்டு விழா அண்ணாமலைப் பல்கலை. நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட்டார். தொழிற்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற 60 ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரைப்படம், திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் கனல்கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் நகைச்சுவை காட்சிகளிலும் அவ்வப்போது நடித்து வருபவர் . இந்த நிலையில் அவர் முழு நேர நாயகனாக "சற்றுமுன் கிடைத்த தகவல்" என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். கண்ணனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் 'அம்முவாகிய ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: *பொது, தகவல் | மறுமொழிகள் இல்லை »
கலாம் குறித்த டாகுமெண்டரி வெளியிடப்பட்டது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்த டாகுமெண்டரி சென்னையில் வெளியிடப்பட்டது. கோவையைச் சேர்ந்த தனபால் இதனை எழுதி இயக்கியுள்ளார். http://www.hindu.com/2008/01/25/stories/2008012550520200.htm மேலும் படிக்க..Sunday, January 20th, 2008 பகுப்புகள்: ஆளுமை | மறுமொழிகள் இல்லை »
கலாமின் வாழ்க்கை வரலாறு "சிடி' : சென்னையில் நாளை வெளியீடு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் " சிறிய கனவு' "சிடி' சென்னையில் நாளை வெளியிடப்படுகிறது. கிளாசிக் போலோ, "சிறகு பவுண்டேஷன்' மற்றும் சி.ஐ.ஓ.எஸ்.ஏ., அமைப்பு சார்பில் இக்குறும்பட "சிடி' ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
சென்னை புத்தக திருவிழாவில் ஒரே நாளில் 22 நுõல்கள் வெளியீடு மணிமேகலைப் பிரசுரத்தின் 22 நுõல்கள் வெளியீட்டு விழா சென்னை புத்தக திருவிழாவில் வரும் 13ம் தேதி நடக்கிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 31வது புத்தக ... மேலும் படிக்க..Friday, January 4th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
பெரியார் பல்கலை ஆசிரியர்கள் எழுதிய 'காப்பிரைட்' குறித்த புத்தகம் வெளியீடு சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர்கள் எழுதிய "அறிவுசார் சொத்துரிமை தெளிவாக்கம்" என்ற நுõல் நேற்று வெளியிடப்பட்டது.சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர்கள் ராம்குமார், ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து "அறிவுசார் சொத்துரிமை தெளிவாக்கம்" என்ற ... மேலும் படிக்க..