வெளிநாடு | சற்றுமுன்...




குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

Friday, August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, குவைத், தொழிலாளர்கள் | மறுமொழிகள் இல்லை »

குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா? குவைத் நாட்டில் சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. தொழிலாளர்கள் போராட்டம் குவைத் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமீபத்தில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். ... மேலும் படிக்க..

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா?

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல் | மறுமொழிகள் இல்லை »

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா? வேலூர், ஜூலை 27: உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல், வெளிநாட்டு சதி என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று மத்திய அரசை குறை கூறினார் தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் ஷேக் தாவூத். வேலூரில் நிருபர்களிடம் ... மேலும் படிக்க..

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

Monday, July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், உலகம், சவூதி, துபாய், பொருளாதாரம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது. வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும். கடந்த ... மேலும் படிக்க..

வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கு தனி நிதி: மத்திய அரசு பரிசீலனை

Saturday, June 28th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கு தனி நிதி: மத்திய அரசு பரிசீலனை வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க தனி நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன் அடையும் ... மேலும் படிக்க..

வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் மேம்பாட்டு பணிகள்

Thursday, March 20th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் மேம்பாட்டு பணிகள் வெளிநாடுவாழ் தமிழர்கள் தங்களது சொந்த ஊரில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரும்புவதால் அவர்களுக்காக புதிய அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு அவர்களின் நன்கொடைகள் ஏற்கப்படும். அந்த நன்கொடைகளின் உதவியுடன் அவர்களின் சொந்த ஊரில் மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ளும் ... மேலும் படிக்க..

வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 1 கோடி

Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: *பொது, தொழிலாளர்கள் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 1 கோடி      வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை தலா ரூ.  1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ... மேலும் படிக்க..

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் - வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் “ஹாட்லைன்’ அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்: ஜெயந்தி நடராஜன் பேட்டி

Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: குற்றம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் - வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் "ஹாட்லைன்' அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்: ஜெயந்தி நடராஜன் பேட்டி பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விசாரிப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் "ஹாட்லைன்' மற்றும் "பெண்கள் தனிப்பிரிவு' ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில ... மேலும் படிக்க..

மும்பை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் மரணம்

Friday, January 25th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »

மும்பை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் மரணம்   மும்பை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வருகை புரிந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் கீழே சாய்ந்ததும் அவசர உதவிக்கு மருத்துவர் வர இருபது நிமிடம் ஆகி விட்டது. ... மேலும் படிக்க..

வெளிநாட்டுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் சென்றவருடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாமா?

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், குற்றம், சட்டம் - நீதி, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

வெளிநாட்டுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் சென்றவருடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாமா? சட்டசபையில் காங்கிரஸ் கேள்வி ? வெளிநாட்டுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் சென்றவருடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து கொள்ளலாமா? என்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று ... மேலும் படிக்க..

வெளிநாடுகளுக்கு செல்வோர் நலன் காக்க 21நாடுகள் ஒப்பந்தம்

Thursday, January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், தொழிலாளர்கள் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடுகளுக்கு செல்வோர் நலன் காக்க 21நாடுகள் ஒப்பந்தம் அபுதாபி :வெளிநாடுகளுக்கு வே லைக்கு செல்லும் ஊழியர் களின் நலன் காக்க ஒன்றிணைந்த நடவடிக்கையை மேற்கொள்வது என இந்தியா உட்பட 21 ஆசிய நாடுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண் டுள்ளன. அபுதாபியில் நேற்று முன்தினம் 21 ... மேலும் படிக்க..

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஆறாவது ஆண்டாக இன்றும் நாளையும் புதுடெல்லியில் நடைபெறுகிறது. 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் 25 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்களை இணைக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி இந்திய வெளியுறவுத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. இன்று ... மேலும் படிக்க..