வெற்றி | சற்றுமுன்...




வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256

Tuesday, July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256      டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் படிக்க..

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி

Sunday, July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், திரையுலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.     மேலும் படிக்க..

கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | 2 மறுமொழிகள் »

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாம் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.இதனால் இந்த முத்தரப்பு போட்டித் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சொற்களை செயலால் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும்(91), யுவராஜ் (38),அணித்தலைவர் ... மேலும் படிக்க..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் - இதுவரை: செய்தித் தொகுப்பு

Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அமெரிக்கா, அரசியல், ஆளுமை, உலகம் | ஒரு மறுமொழி »

அமெரிக்காவில் உள்ள ஜனநாயக, குடியரசு கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலுக்கு தேர்வாகும் வேட்பாளர்கள், வரும் நவம்பர் 4ம் தேதி நடைபெறு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதுவரை நடந்த நிகழ்வுகள், முன்னேறியுள்ளவர்கள், இன்றைய நிலை மற்றும் ஆதரவளிப்போரின் தொகுப்பு: ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லரி ... மேலும் படிக்க..