Friday, August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தடகளம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் அமைச்சர் மைதீன்கான் பேச்சு தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் தேவை என்று கோவையில் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செயற்கை இழை ஓடுதள தொடக்க விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசினார். கோவை நேரு விளையாட்டரங்கில் ... மேலும் படிக்க..Friday, August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தடகளம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இன்று இரவு 29வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக தொடங்குகிறது. இந்தியா சார்பில் இதில் 56 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்கள் ... மேலும் படிக்க..Wednesday, May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »
பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். World No. 1 Henin quits pro tennis - Fox Sports மேலும் படிக்க..Tuesday, March 18th, 2008 பகுப்புகள்: தடகளம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ் மேலும் புதிய படங்கள் கொச்சி: பி.டி.உஷா ஒன்றும் சர்வதேச தரத்திலான வீராங்கனை அல்ல. அவரும், மில்காசிங்கும் ஆசிய அளவிலான தரம் கொண்டவர்களாகவே விளங்கினர். உஷாவை எனது முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, ஊடகம், கிரிக்கெட் | ஒரு மறுமொழி »
ஆஸ்திரேலிய செய்தித் தாள் ஒன்று சேவாகின் பெச்சுக்கு ஸ்டுவர்ட் கிளார்க் அளித்த பதிலை வெளியிடுகையில் தலைப்பில் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கை கோமாளி என அழைத்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிளார்க் தன் பதிலில் கோமாளி எனும் வார்த்தையை பயன்படுத்தாதபோதிலும் செய்தியின் தலைப்பு அவ்வாறு ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, சென்னை, திரையுலகம் | ஒரு மறுமொழி »
படப்பிடிப்புக்குப் பின்பு பிரிக்கப்படும் 'செட்' உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் தயாரிக்கும் திரைப்படத்துக்காக, சென்னை மாநகராட்சி மைதானம் ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்புக் குழுவினரிடம் தாரை வார்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் ... மேலும் படிக்க..Monday, February 4th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
உலக தரவரிசையில் 29ஆம் இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை பெங்களூர் ஓப்பன் போட்டிகளில் ஆடப்போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போட்டிகளின்போது அவர் அணியும் ஆடை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாயிருக்கிறது என எழுந்த சர்ச்சையே இதற்கு காரணம். இந்த சர்ச்சையினால் விளையாட்டில் ... மேலும் படிக்க..Sunday, January 27th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »
நோவக் யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சோங்காவை 4-6, 6-4, 6-3, 7-6(2) எனும் கணக்கில் வென்று சேம்பியன் பட்டத்தை பெற்றார். மிக்சட் டபுள்ஸ் பிரிவில் சானியா - பூபதி மோசமாக ஆடி சேம்பியன் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »
மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி விளையாட்டில் உலகின் முதன்மை டென்னிஸ் வீரர் ராஜர் ஃபெடெரர் செர்பியாவின் நொவாக் யோகவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 7-5 6-3 76 என தொடர் செட்களில் நிறைவுற்ற விளையாட்டில் தொடர்ந்து ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: சவூதி, பெண்கள், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான விளையாட்டு மையங்கள் சவுதி அரேபியாவில் விரைவில் பெண்களுகென பிரத்யேக விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திக்கு http://www.gulfnews.com/news/gulf/saudi_arabia/10184443.html மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: ஆளுமை, கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்ட்ரூ சிமண்ட்ஸின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளி 600 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை புரிந்தார் அனில் கும்ப்ளே. மொத்தம் 124 போட்டிகளில் சராசரி 28.68 ஓட்டங்கள் வழங்கி இந்த சாதனையை அவர் ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: அரசியல், கபடி, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
அமைச்சர் பொன்முடி விளையாடிய கபடி போட்டியில் நாற்காலி வீச்சு சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் பொன்முடி கபடி விளையாடிய போது திடீர் "தள்ளு முள்ளு' ஏற் பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண் ணைநல்லுõர் அடுத்த டி.எடையாரில் தமிழக அரசு சார்பில் சமத்துவப் பொங் ... மேலும் படிக்க..