Friday, July 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *வித்தியாசமானவை | மறுமொழிகள் இல்லை »
அழிவின் விளிம்பில் மயில்கள்! சாதாரணமாக தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த பல மிருகங்கள் மற்றும் பறவையினங்கள், மனிதனின் மாமிச இச்சையால் அரிய விலங்கினங்களாகிப் போன கதை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. தற்பொழுது காடுகள் அழிந்து ... மேலும் படிக்க..