Tuesday, July 29th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாடு நிறுத்தம் சென்னை, ஜூலை 28: சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ரூ. 20-க்கு வழங்கப்பட்டு வந்த மலிவு விலை சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான வரவேற்பைப் பெறாத நிலையில், மலிவு விலை சாப்பாடு திட்டத்தை நிறுத்தியுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் ... மேலும் படிக்க..Friday, June 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »
ஹோட்டல்களில் விலையோடு அளவும் குறைப்பு-ஊறுகாய் கூட இல்லை! சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விலையோடு சேர்த்து அளவைக் குறைத்து விட்ட ஹோட்டல்காரர்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் கூட ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: விபத்து | மறுமொழிகள் இல்லை »
உயிரே...உன் விலை?கோவை நகரில் ஒரே ஆண்டில் 273 பேர் பலி உயிர் காக்க போலீசுக்கு பயிற்சி கோவை நகரில், சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோரை காப்பாற்ற, போக்குவரத்து போலீசாருக்கு "முதலுதவி பயிற்சி' அளிக்கப்படுகிறது; முதற்கட்டமாக 370 போலீசார் பயிற்சி பெறுகின்றனர். http://www.dinamalar.com/ மேலும் படிக்க..Friday, January 18th, 2008 பகுப்புகள்: அரசியல், நாடாளுமன்றம் | மறுமொழிகள் இல்லை »
பெட்ரோல் விலை உயர்வு குறித்து முடிவெடுப்பதற்காக கூடிய அமைச்சர்கள் கூட்டம் ஒரு சில அமைச்சர்கள் வராததால் முடிவெடுக்கப்படவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். வெள்ளி அல்லது பிறிதொரு நாளில் இக்கூட்டம் மீண்டும் கூடும் என அவர் தெரிவித்தார். மேலும் விரிவான செய்திக்கு http://www.hinduonnet.com/thehindu/holnus/000200801180327.htm மேலும் படிக்க..Thursday, January 10th, 2008 பகுப்புகள்: வணிகம், விலைவாசி | மறுமொழிகள் இல்லை »
சிமெண்ட் விலை?: கருணாநிதி அரசு அறிவித்ததற்கு இணங்க இறக்குமதி செய்யப்படும் சிமெண்டும் வந்து சேர்ந்தவுடன் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக அடக்க விலைக்கு விற்கப்படும். அது மட்டுமன்றி, டான்செம் விளம்பரத்தில் தெரிவித்ததைப் போல 100 டன்களுக்கு ... மேலும் படிக்க..Sunday, January 6th, 2008 பகுப்புகள்: சவூதி | மறுமொழிகள் இல்லை »
சவுதி அரேபியாவில் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை சவுதி அரேபியாவில் உணவுப் பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Govt Expects 30% Rise in Food Prices www.arabnews.com மேலும் படிக்க..Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா | மறுமொழிகள் இல்லை »
கச்சா எண்ணெயின் விலை நூறு டாலரை எட்டியது நியூயார்க்கில் வரலாற்றில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் நூறு டாலரை எட்டியது. இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றின் விலையேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.gulfnews.com/business/Oil_and_Gas/10179072.html மேலும் படிக்க..