Monday, July 21st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில் பதவி போனால் விலாசமும் போய்விடும் என்று தமிழக அமைச்சர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கச்சத்தீவு பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று ... மேலும் படிக்க..