விசாரணை | சற்றுமுன்...




ஊழல் புகார் இஸ்ரேல் பிரதமரிடம் 3 மணி நேரம் விசாரணை

Sunday, August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

ஊழல் புகார் இஸ்ரேல் பிரதமரிடம் 3 மணி நேரம் விசாரணை இஸ்ரேல் பிரதமர் இகுட் ஒல்மர்ட். இவர் வெளிநாட்டு பயணச் செலவு பற்றி போலியான தகவல்களை தெரிவித்து அரசு பணத்தை சுருட்டியதாகவும், பின்னர் அந்த பணத்தை தனது குடும்பத்தினரின் வெளிநாட்டு பயணத்துக்கு வழங்கினார் ... மேலும் படிக்க..

பெனாசிர் படுகொலை : ஐ.நா விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு கோரிக்கை

Friday, July 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

      பெனாசிர் படுகொலை : ஐ.நா விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு கோரிக்கை   பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கடந்த டிசம்பர் 2007 ல் படுகொலை செய்யப்பட்டார்.பெனாசிர் படுகொலை குறித்து ஐ.நா. விசாரணை செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு http://www.gulfnews.com/world/Pakistan/10227950.html     மேலும் படிக்க..

பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு

Wednesday, July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் லிபெரான் விசாரணைக் கமிஷனின் பணிக் காலம் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதி மன்மோகன் சிங் லிபெரான் தலைமையிலான இந்தக் ... மேலும் படிக்க..

குஜராத் கலவரம்: மறுவிசாரணை

Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, கலவரம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

கோத்ரா சம்பவங்களை அடுத்த குஜராத் கலவரங்களை மறுவிசாரணை செய்ய தேசிய மனித உரிமைக் கழகம் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் 5நபர் சிறப்பு விசாரனைக் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் மூன்று ... மேலும் படிக்க..

சிதம்பரம் தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை முடிந்தது

Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »

சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடத் தடை விதிக்கக் கோரிய பொது தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை காலங்களை தவிர, ... மேலும் படிக்க..