Sunday, December 23rd, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தமிழக அரசியல், தேர்தல்முடிவு | மறுமொழிகள் இல்லை »
அதிமுக தலைவர் ஜெயலலிதா நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் பதவி ஆசை பிடித்தவர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இயலும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளதாகத் தெர்வித்துள்ளார். மேலும் மோடியின் திறமையான தலைமையின் கீழ் குஜராத் பன்முக வளர்ச்சியை ... மேலும் படிக்க..