வானிலை | சற்றுமுன்...




தமிழகம்: மழைக்கு 49 பேர் பலி

Friday, December 21st, 2007 பகுப்புகள்: இயற்கை, தமிழ்நாடு, வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நீர் நிலைகளும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. வைகை, பாபநாசம், சாத்தனூர், அமராவதி அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியிடப்படுவதாலும் ... மேலும் படிக்க..

வட இந்தியாவில் நடுக்கும் குளிர்: ராஜஸ்தானில் 3 டிகிரி

Friday, December 7th, 2007 பகுப்புகள்: வானியல் | மறுமொழிகள் இல்லை »

இராஜஸ்தானின் சுற்றுலாதலமான மௌண்ட் அபுவில் நேற்று 3 டிகிரியாக குறைந்த அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் வழக்கத்தைவிட மூன்று டிகிரி குறைவாகவே இரவுநேர வெப்பநிலை இருந்தது. தோல்பூரில் 5 டிகிரி பதிவாகியுள்ளது. வானிலை அறிக்கையின்படி வரும் நாட்களில் குளிர் அதிகமாகி ... மேலும் படிக்க..

தில்லியில் நிலநடுக்கம்: சேதம் எதுவும் இல்லை

Monday, November 26th, 2007 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

தில்லி மற்றும் சுற்றுவட்டார உபி ஹர்யானா மாநிலப்பகுதிகளில் இன்று விடிகாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேறச் செய்தது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என வானிலை நிலையத்தால் அளவிடப்பட்டாலும் ஹரியானா-தில்லி எல்லையில் மையம் கொண்டிருந்ததால் நடுக்கத்தை மக்கள் ... மேலும் படிக்க..

செய்தித்தொகுப்பு - செப். 11

Wednesday, September 12th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, பொருளாதாரம், வானிலை | மறுமொழிகள் இல்லை »

1. ஒரிசா பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தொடர்புடைய சற்றுமுன்: ஒரிசாவில் காலரா - 250 பேர் பலி 2. கூவத்தை சுத்தப்படுத்த நிபுணர் குழு வருகிறது : சாய்பாபா ஏற்பாடு 3. ரஷ்யா: 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் - ... மேலும் படிக்க..

அறிவியல் இன்று - 01/09/2007

Saturday, September 1st, 2007 பகுப்புகள்: அறிவியல், தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு----------------------------------------------------------------------------------------2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா பெற்றுவிடும் என்று அந்த நாட்டின் வின்வெளி கழகத்தின் தலைவர் அணாடோலி பெர்மினோவ் (Anatoly Perminov) கூறியிருக்கிறார்.அதனை தொடர்ந்து 2027-2032-க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் ... மேலும் படிக்க..

நான்காவது ஒருநாள்: டென்டுல்கர் அரை சதம் அடித்தார்

Thursday, August 30th, 2007 பகுப்புகள்: இந்தியா, கிரிக்கெட், விளையாட்டு | 7 மறுமொழிகள் »

மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பூவா/தலையா-வை வென்ற இந்தியா, பந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் அங்கம் வகித்த முன்னாஃப் படேலுக்கு பதில் அஜித் அகர்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.துவக்க ஆட்டக்காரர் கங்குலி, அணித்தலைவர் ... மேலும் படிக்க..

திடீரென கொந்தளித்தது மெரினா.

Saturday, August 4th, 2007 பகுப்புகள்: தகவல், வானிலை | ஒரு மறுமொழி »

சாலைக்கு வந்த தண்னீரால் சுனாமி பீதி சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சாலை வரை தண்ணீர் வந்தது. இதனால் சுனாமி வருகிறதோ என்று மக்கள் பீதியடைந்தனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆசிய நாடுகளை ... மேலும் படிக்க..

டெல்லி, உத்திராஞ்சலில் இன்று மிதமான நிலநடுக்கம்

Monday, July 23rd, 2007 பகுப்புகள்: இந்தியா, இயற்கை | மறுமொழிகள் இல்லை »

இன்று காலை 4.32 மணியளவில் டெல்லி, உத்தரகாசி, உத்தராஞ்சல் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தை டெல்லி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் உணர முடிந்ததாக இந்திய ... மேலும் படிக்க..

குஜராத்தில் நிலநடுக்கம்

Friday, July 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, வானிலை | மறுமொழிகள் இல்லை »

இன்று குஜராத்தின் கட்ச் பகுதியில் 1149 மணி யளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிலையம் தெரிவித்தது. கட்சில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை.The Hindu News Update Service மேலும் படிக்க..

இந்தோனேசியா: படகு மூழ்கியது 45 பேர் கதி என்ன?

Wednesday, July 11th, 2007 பகுப்புகள்: உலகம், சுற்றுச்சூழல், விபத்து | மறுமொழிகள் இல்லை »

இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில் மூழ்கியதில் அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். ஆனால், ... மேலும் படிக்க..

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Saturday, June 30th, 2007 பகுப்புகள்: இந்தியா, வானிலை | மறுமொழிகள் இல்லை »

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும் சாலைகளும் நீர்தேங்கி பொதுமக்கள் வாழ்வை பாதித்துள்ளது. மும்பையின் உயிர்நாடியான இரயில் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. வெளியூர் ... மேலும் படிக்க..

ச:ஆந்திராவில் கனமழை: 30 பேர் மரணம்

Saturday, June 23rd, 2007 பகுப்புகள்: இந்தியா, இயற்கை, மரணம், வானிலை | மறுமொழிகள் இல்லை »

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதோடன்றி குறைந்தது முப்பது பேர் வரை இறந்தனர். பல் இடங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கர்நூலில் மட்டும் 15 பேர்வரை இறந்திருக்கின்றனர். தெலுங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் கனத்த மழை தொடரும் ... மேலும் படிக்க..