வாஜ்பேயி | சற்றுமுன்...




வாஜ்பாயை அரசமைக்க விடாமல் கே.ஆர்.நாராயணன் சதி செய்தார்-அத்வானி

Friday, March 28th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

வாஜ்பாயை அரசமைக்க விடாமல் கே.ஆர்.நாராயணன் சதி செய்தார்-அத்வானி      டெல்லி: வாஜ்பாய் அரசு பதவியேற்க விடாமல் தடங்கலாக இருந்ததும், பதவியேற்ற ஒரே ஆண்டில் அது கவிழவும் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் காரணம் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அத்வானி எழுதியுள்ள மை ... மேலும் படிக்க..

ஜோதிபாசுவிற்கு பாரத்ரத்னா கொடுக்கலாம்: கம்யூ(மா)

Friday, January 11th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | ஒரு மறுமொழி »

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அடல்பிஹாரி வாஜ்பேயியின் பெயரை அக்கட்சி பாரதரத்னா விருதிற்கு பரிந்துரை செய்ததின் பின்னணியில் கொல்கொத்தாவில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் பெருந்தலைவர் ஜோதி பாசுவிற்கு அந்த மதிப்புமிக்க விருது கிடைக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ... மேலும் படிக்க..