வாக்கெடுப்பு | சற்றுமுன்...




வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256

Tuesday, July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256      டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் படிக்க..

வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232

Tuesday, July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், நாடாளுமன்றம் | மறுமொழிகள் இல்லை »

வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232        டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 20 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் சுமார் 54 எம்பிக்களின் வாக்குச் ... மேலும் படிக்க..

திரிபுராவில் வாக்களிப்பு: சட்டமன்ற தேர்தல்

Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டமன்றம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

திரிபுரா மாநில 60 பேர் கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியாக நடைபெறுகிறது. பெருந்திரளான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று வாக்களிக்கிறார்கள். 20 இலக்கம் வாக்காளர்களுக்கும் நிழற்பட அடையாளச்சீட்டு வழங்கபட்டுள்ளது. அறுபது இடங்களுக்கு 31 பெண்கள் உட்பட 313 பேர் போட்டியிடுகின்றனர். மூன்று ... மேலும் படிக்க..