Monday, September 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அதிமுகவில் சேரப்போவது கருணாநிதி குடும்பத்தினர் தான்: ஜெயலலிதா அறிக்கை சென்னை, செப். 1: முதல்வர் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் அ.தி.மு.க.வில் சேரும் காலம் விரைவில் வருமே தவிர, தி.மு.க.வில் நான் சேரும் காலம் வரவே வராது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ... மேலும் படிக்க..Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் ... மேலும் படிக்க..Thursday, March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: சித்துõர் கோர்ட்டில் சாட்சி "பல்டி' ஆந்திரா மாநிலம், சித்துõர் நீதிமன்றத்தில் நடந்துவரும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையில், சாட்சிகள் பல்டி அடித்தனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ... மேலும் படிக்க..Thursday, March 13th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, கல்வி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
சிறுபான்மை இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கோட்டையூரைச் சேர்ந்தவர் அமல தனசீலன். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில் தெரிவித்துள்ளதாவது:1998ல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்து, 1999ல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ... மேலும் படிக்க..Wednesday, March 12th, 2008 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
உஜ்ஜைன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஹர்பஜன்சிங் சபர்வால் கொலைவழக்கு மத்தியபிரதேச உஜ்ஜைன் நீதிமன்றத்திலிருந்து மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் பணியாற்றிய அரசு வக்கீலையும் மாற்றிட அர்ஜித் பசயாத் தலமையிலமைந்த உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நேரில் கண்ட காவல்துறை ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
குடும்ப உறவுகளை தவறாக சித்தரிப்பதால் நடிகர் சிம்பு நடித்த 'காளை' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சைமன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காளை' படத்தில் கதாநாயகன் ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடத் தடை விதிக்கக் கோரிய பொது தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை காலங்களை தவிர, ... மேலும் படிக்க..Monday, January 21st, 2008 பகுப்புகள்: கலவரம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தீவிரவாதம், நீதிமன்றம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
பல்கிஸ் பானு வழக்கு: 11 பேருக்கு ஆயுள் தண்டனை குடும்பத்துடன் பல்கிஸ் பானு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மதக் கலவரங்களின்போது, கர்ப்பிணியாக இருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தினரையும் கொலை ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
விஸா முடிந்து தி.மலையில் தங்கிய 20 வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு திருவண்ணாமலை ஆசிரமத்தில் விஸா காலம் முடிந்தும் தங்கியிருந்த 20 வெளிநாட்டினர் மற்றும் தங்கம் இடம் அளித்த இரு ஆசிரம நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | மறுமொழிகள் இல்லை »
படப்பிடிப்பில் அரசு முத்திரை சினிமா குழுவினர் மீது வழக்கு சினிமா படப்பிடிப்பில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதோடு அரசு அதிகாரியின் வாகன எண்ணை பயன்படுத்திய சினிமா குழுவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பூதப்பாண்டி உச்சம் பாறையில் சேரன்நவ்யா நாயர் ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
அனைத்து குடும்பம் மீதும் வழக்கு கிராமத்தில் அனைத்து குடும்பங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சாதனை படைத்துவிட்டனர் உத்தரபிரதேச போலீசார். உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் அடுத்துள்ளது லால்பூர் கங்கவாரி கிராமம். இங்கு 200 க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது ... மேலும் படிக்க..Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »
முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு முத்திரைத்தாள் மோசடி வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தெல்கி உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, வரும் 30ம் தேதிக்கு சி.பி.ஐ., கோர்ட் தள்ளி வைத்துள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி., முகமது ... மேலும் படிக்க..