வருகை | சற்றுமுன்...




சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், சவூதி | மறுமொழிகள் இல்லை »

சவூதி போர்க்கப்பல் இந்தியா வருகை இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில் 2 போர்க்கப்பல்களை சவூதி அரசு இந்தியாவுக்கு அனுப்புகிறது. இத்தகவலை ரியாத்தில் உள்ள இந்திய தூதர் எம்ஓஎச் ஃபரூக் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை இந்தியா வரும் இந்த இரண்டு போர்க்கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் மூன்று ... மேலும் படிக்க..

தமிழ் மொழியை கற்கும் பிற மாநில குழு மதுரை வருகை

Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »

தமிழ் மொழியை கற்கும் பிற மாநில குழு மதுரை வருகை மைசூருவில் உள்ள வட்டார மொழி மையத்தில் தமிழ் படிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு குறித்து அறிய மதுரை வந்தனர்.கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சதர்ன் ... மேலும் படிக்க..

பிரிட்டிஷ் பிரதமரின் இந்திய வருகை பொருளாதார உறவுகளை மேம்படுத்தும்

Saturday, January 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »

பிரிட்டிஷ் பிரதமரின் இந்திய வருகை பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார். இப்பயணத்தின் காரணமாக இந்தியா மற்றும் இலண்டன் இடையேயான பொருளாதார உறவுகள் மேம்படும் எனத் தெரிகிறது. பிரதமராகப் பதவியேற்ற ... மேலும் படிக்க..

சல்மான் ருஷ்தியின் மும்பை வருகைக்கு எதிர்ப்பு

Friday, January 18th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »

சல்மான் ருஷ்தியின் மும்பை வருகைக்கு எதிர்ப்பு  முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்தி கடந்த வாரம் தொழிலதிபர் கோத்ரேஜின் அழைப்பை ஏற்று மும்பை வருகை புரிந்தார். அவரது வருகைக்கு முஸ்லிம்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம்களின் உணர்வுகளையும் மீறி சல்மான் ரஷ்திக்கு அழைப்பு ... மேலும் படிக்க..

திருச்சி ஏர்போர்ட்டுக்கு ‘மிகின்’ இன்று வருகை

Friday, January 18th, 2008 பகுப்புகள்: இலங்கை, விமானம் | மறுமொழிகள் இல்லை »

திருச்சி ஏர்போர்ட்டுக்கு 'மிகின்' இன்று வருகை கொழும்புதிருச்சி இடையே இயக்கப்பட்டு கடந்த மாதம் நிறுத்தப்பட்ட தனியார் விமான சேவை இன்று முதல் துவங்குகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு தனியார் விமான நிறுவனமான மிகின் லங்கா விமான நிறுவனம் கடந்த ஆண்டு விமான ... மேலும் படிக்க..