Saturday, April 12th, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான், தீவிரவாதம் | ஒரு மறுமொழி »
சனியன்று தாலிபன் தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களால் கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த இந்திய எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (Border Roads Organisation) ஊழியர்கள் தாக்கப்பட்டதில் இரு பொறியாளர்கள் இறந்தனர்; ஐவர் காயமடைந்தனர். இன்று காலை 9 மணியளவில் நிம்ரோZ மாகானத்தில் மினார் பகுதியில் இவர்கள் ... மேலும் படிக்க..Saturday, March 8th, 2008 பகுப்புகள்: அரசியல், கலவரம், சட்டம் - நீதி, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
கடந்த மூன்று நாட்களாக கேரளா கண்ணூர்/ தலைச்சேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களுக்கும் பிஜேபி/ஆர் எஸ் எஸ் கட்சியினருக்கும் இடையே நடக்கும் அரசியல் வன்முறையில் ஆறு உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. புதனன்று மதியம் ஆர் எஸ் எஸ் தலைவர் சுமேஷ் தலைச்சேரியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, உலகம், மரணம் | மறுமொழிகள் இல்லை »
காங்கோ ஜனநாயக் குடியரசில் நடந்து வரும் மோதல் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலிருந்து இது வரை நடந்த எந்த ஒரு போரைக்காட்டிலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கேயுள்ள கிளர்ச்சியாளர்கள் அரசுடன் அமைதி உடன்படிக்கையை கைசாத்திட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியாளர்கள் காங்கோலிய ஜெனரல் ... மேலும் படிக்க..Friday, January 4th, 2008 பகுப்புகள்: கலவரம் | மறுமொழிகள் இல்லை »
கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், ... மேலும் படிக்க..Tuesday, January 1st, 2008 பகுப்புகள்: இரயில், கலவரம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
பெனாசிர் படுகொலையால் நடந்த வன்முறையில் பாகிஸ்தான் ரெயில்வேக்கு ரூ.800 கோடி சேதம் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் சுட்டுக்கொல்லப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ரெயில்வே துறைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. 22 ரெயில் என்ஜின்கள், 140 ரெயில் பெட்டிகள் முழுமையாக ... மேலும் படிக்க..