Monday, July 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
நன்கொடை கொடுப்பதும் லஞ்சம்தான்: எம்எல்ஏ அய்யப்பன் பேச்சு குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பதும் லஞ்சம்தான் என்று, எம்எல்ஏ கோ.அய்யப்பன் கூறினார். கடலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உலக ... மேலும் படிக்க..Wednesday, July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சர்ச்சை, தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
லஞ்சத்தின் பிடியில் காவல்துறை! ஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையாகப் பேசப்படும் தமிழக காவல் துறையினர் சமீப காலமாக லஞ்சம் வாங்க முயன்றதாக கைதாகி வரும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சாலை விதிகளை மீறி செல்லும் நபர்களை மடக்கும் போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு போலீஸôர் ... மேலும் படிக்க..Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, இந்தியா | மறுமொழிகள் இல்லை »
அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழும் ஏழை - எளிய மக்களிடமிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ. 900 கோடி லஞ்சம் பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிரான்ஸ்பிரென்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவும், ஆராய்ச்சி அமைப்பு ... மேலும் படிக்க..