Saturday, February 16th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | மறுமொழிகள் இல்லை »
ஷங்கரின் கனவுப்படமான ரோபோட் குறித்து தினம் தினம் புதுச்செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா? இல்லையா? என்பதே இன்னமும் தெரியாத நிலையில் ஆக்சன் கிங் அர்ஜூன் படத்தில் இடம்பெறுவார் என்று புதிய செய்தி ஒன்று கோலிவுட்டை கலக்கி வருகிறது. ஷங்கரின் பிரமாண்டப் படைப்பான ரோபோட்டில் நடிக்கும் கலைஞர்கள் ... மேலும் படிக்க..Saturday, February 9th, 2008 பகுப்புகள்: திரையுலகம், விலைவாசி | 4 மறுமொழிகள் »
ரோபோ ( தமிழில் இயந்திரா) படம் 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக்கப்படுகிறது. இதில் இரஜினி காந்துடன் நாயகியாக நடிக்க த்ரிசா,நயன் தாரா, ஸ்ரேயா என எதிர்பார்த்திருந்த வேளையில் இயக்குனர் சங்கர் இரஜினியின் நீண்டநாள் கனவான ஐஸ்வர்யா ... மேலும் படிக்க..