ராமதாஸ் | சற்றுமுன்...




மதுக்கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்

Sunday, August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ். திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது: "மதுவை ஒழிப்பது ... மேலும் படிக்க..

ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி

Saturday, August 9th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | ஒரு மறுமொழி »

ராமதாஸ் படத்தைப் பார்த்தால் மட்டும் நேரம் வீணாகாதா? முதல்வர் கேள்வி சென்னை, ஆக.9: பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளர் தயாரித்த "இலக்கணம்' என்ற திரைப்படத்தை பார்த்தது மட்டும் நேரத்தை வீணடித்ததாக ஆகாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்படத்துறை தொடர்பான விழாக்களில் முதல்வர் ... மேலும் படிக்க..

பணிந்தது பாட்டாளி மக்கள் கட்சி

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

ராஜ்யசபா தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஆதரவு : பா.ம.க ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்ற நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்றும் மற்றும் இன்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. ... மேலும் படிக்க..

ராஜ்யசபை பதவி பாமக கெடு

Thursday, March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தற்போது காலியாயுள்ள ஆறு லோக்சபை பதிவிகளில், திமுக கூட்டணிக்கு 5 எம்.பிக்களும் அதிமுகவிற்கு ஒரு எம்.பி பதவியும் வழங்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரெஸ் 2ம் திமுக 2ம் சி.பி.ஐ(M) ஒன்றுமாக கூட்டணித் தலமை பிரித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு ... மேலும் படிக்க..

கலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்

Sunday, January 13th, 2008 பகுப்புகள்: அரசியல், தொலைக்காட்சி | மறுமொழிகள் இல்லை »

கலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்      தமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே கலைஞர் டிவிதான் மிக மோசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கடுமையாக கூறியுள்ளார். ராமதாஸ் பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ... மேலும் படிக்க..

“சண்டியர்’ அரசியல் நடத்தும் ராமதாஸ் பு.த., கிருஷ்ணசாமி கடும் குற்றச்சாட்டு

Monday, December 31st, 2007 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

"சண்டியர்' அரசியல் நடத்தும் ராமதாஸ் பு.த., கிருஷ்ணசாமி கடும் குற்றச்சாட்டு ராமதாஸ் சண்டியர் அரசியல் நடத்துகிறார். அதற்கு தி.மு.க.,வும் துணை போகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். விருதுநகரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த நான்கு ... மேலும் படிக்க..

‘விளைநிலத்தில்தான் ராமதாஸின் கல்வி நிறுவனம்’: ஆர்க்காடு வீராசாமி

Thursday, December 13th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, சர்ச்சை, தமிழ்நாடு, விவசாயம் | ஒரு மறுமொழி »

விவசாயத்துக்கு பயன்படாத நிலத்தில்தான் கல்வி நிறுவனம் கட்டி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது முழுக்க முழுக்கத் தவறான தகவல் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்று ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், இனி முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை ராமதாஸிடம் விட்டு ... மேலும் படிக்க..

மின்சார பிரச்னையில் அரசுக்கு முழுத் தோல்வி: ராமதாஸ்

Monday, December 10th, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழ்நாடு, வணிகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளது. தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மின்சார பிரச்னையில் தமிழக அரசு முழுத் தோல்வி அடைந்துவிட்டது. இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் திங்கள்கிழமை கூறினார். கடலூரில் அவர் ... மேலும் படிக்க..

CGHS மருத்துவப் பணியாளர்கள் ஒரே இடத்தில் தேநீர் அருந்த கூடுதல் தடை

Friday, December 7th, 2007 பகுப்புகள்: உடல்நலம், தகவல், நாடாளுமன்றம், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அளித்த பதிலில் CGHS மருத்துவர்களும் பணியாளர்களும் ஒரே இடத்தில் கூடி தேநீர் அருந்தவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் அன்புமணி இராமதாஸ் கூறினார். அவர்களுடைய இடத்திலேயே நோயாளிகளூக்கு இடைஞ்சல் இன்றி அருந்தலாம் எனவும் ... மேலும் படிக்க..

மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றனவா?

Wednesday, December 5th, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல், தமிழ்நாடு, தொழிலாளர்கள், பொருளாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு | மறுமொழிகள் இல்லை »

கேள்வி -பதில் வடிவத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: கேள்வி: மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அன்புமணியும் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அன்றாடம் ... மேலும் படிக்க..

கல்லூரிகள், விடுதிகளை மூடினாலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும்

Sunday, December 2nd, 2007 பகுப்புகள்: கல்வி, சுகாதாரம், தமிழ்நாடு, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »

கல்லூரிகள், விடுதிகளை மூடினாலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு  மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகளை அரசு மூடினாலும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கிராமப்புறங்களில் ஓராண்டு ... மேலும் படிக்க..

மலேசிய தூதரை அழைத்து எச்சரிக்கவேண்டும்: இராமதாஸ்

Saturday, December 1st, 2007 பகுப்புகள்: அரசியல், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மையஅரசிற்கான வேண்டுகோளை ஆதரிக்குமுகமாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்  இராமதாஸ் தூத்துக்குடியில் பேசும்போது மைய அரசின் வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள மலேசியத் தூதரை அழைத்து தமிழர்களின் உணர்வுகளைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். ம்தல் உலகத் ... மேலும் படிக்க..