Friday, August 29th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
ஒரிசாவுக்கு ராணுவம் அனுப்புங்கள்: கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம் புதுதில்லி, ஆக. 28: ஒரிசாவில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பற்றி தேசிய ஒருமைப்பாட்டு ... மேலும் படிக்க..Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 3.30 மணியளவில் ... மேலும் படிக்க..Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்; சிபுசோரனுக்கு நிலக்கரி- முலாயம்சிங்குக்கு ராணுவம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு நம் பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் நாடு முழு வதும் நீடித்த அரசி யல் பரபரப்பு அடங்கியது. இதையடுத்து மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட உள்ளது. கம்ïனிஸ்டு கட்சிகள் ... மேலும் படிக்க..Tuesday, July 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இராணுவம், இலங்கை | மறுமொழிகள் இல்லை »
இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது என்று இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார். தார்மீக அடிப்படையிலும் அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தருகிறது. ... மேலும் படிக்க..Friday, June 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல் | 2 மறுமொழிகள் »
பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர் டெல்லி: பீல்ட் மார்ஷல் சாம் மானக் ஷா மரணமடைந்தார். ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்றி்ரவு அவர் காலமானார். அவருக்கு வயது 94. 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரை முன்னின்று நடத்தி பாகிஸ்தானையே உடைத்து பங்களாதேஷை ... மேலும் படிக்க..Tuesday, March 18th, 2008 பகுப்புகள்: பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
சரியாக படிக்காததால் ராணுவத்தில் என் தாயார் சேர்த்தார் அதிபர் முஷரப் பேட்டி நான் படிக்கும்போது நன்றாக படிக்காததால் என் தாயார் என்னை ராணுவத்தில் சேர்த்தார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் தெரிவித்தார். அவர் ஒரு டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தபோது இதை தெரிவித்தார். அவர் ... மேலும் படிக்க..Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல், உலகம், சட்டம் - நீதி, நீதிமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | மறுமொழிகள் இல்லை »
இஸ்ரேலின் புதிய உளவு ஏவுகனை சோதனையை இந்தியாவில் நிகழத்த மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசு இதற்க்கு அனுமதியளித்துள்ளது. இச்செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தினை தமுமுக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நடத்த உள்ளது. மேலும் படிக்க..