நிலநடுக்கம் | சற்றுமுன்...




சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

Monday, May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன. 'Thousands dead' in Chinese quake - BBC மேலும் படிக்க..

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மூவர் மரணம்

Wednesday, February 20th, 2008 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

இந்தோனேசியாவின் மேற்குபகுதியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு மூவர் மரனமடைந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டாலும் கடல் கொந்தளிப்பு எதுவும் காணப்படவில்லை. 2004 சுனாமி ஏற்படுத்திய மேற்கு சுமத்ராவைச் சேர்ந்த சிமுவல் தீவை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ... மேலும் படிக்க..

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

Saturday, December 1st, 2007 பகுப்புகள்: நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை  கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியிருந்ததாக அந்நாட்டு புவியியல் துறை தெரிவித்தது. சுமத்ரா தீவில் உள்ள சிப்லாகாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி ஆபத்து இல்லை என ... மேலும் படிக்க..

தில்லியில் நிலநடுக்கம்: சேதம் எதுவும் இல்லை

Monday, November 26th, 2007 பகுப்புகள்: இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

தில்லி மற்றும் சுற்றுவட்டார உபி ஹர்யானா மாநிலப்பகுதிகளில் இன்று விடிகாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேறச் செய்தது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என வானிலை நிலையத்தால் அளவிடப்பட்டாலும் ஹரியானா-தில்லி எல்லையில் மையம் கொண்டிருந்ததால் நடுக்கத்தை மக்கள் ... மேலும் படிக்க..

எம்.எஸ்.என் தமிழில் இன்று

Friday, September 7th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தமிழ்நாடு, திரையுலகம், வானிலை | மறுமொழிகள் இல்லை »

அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? - சரத்குமார் விளக்கம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. ... மேலும் படிக்க..

யாஹூ தமிழ் - இன்று

Friday, September 7th, 2007 பகுப்புகள்: ஆப்பிரிக்கா, உலகம், தமிழ்நாடு, மரணம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »

1. கன்னியாகுமரி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - 1 மணி நேரம் தாமதம் 2. புக்கர் பரிசு: பரிந்துரைப் பட்டியலில் 1984-ல் நிகழ்ந்த போபால் விஷ வாயுக் கசிவை மையமாக வைத்து எழுதப்பட்ட 'அனிமல்ஸ் பீப்புள்' என்ற நாவலுக்காக, இந்திய நாவலாசிரியர் இந்திர ... மேலும் படிக்க..

பெரு நிலநடுக்கம் - 450 பேர் இறப்பு

Friday, August 17th, 2007 பகுப்புகள்: இயற்கை, உலகம் | மறுமொழிகள் இல்லை »

பெரு நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 450பேர் இறந்திருக்கலாம் என ஐ.நா அறிவித்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன. வீடுகளை இழந்து மக்கள் போர்வைகளால் போர்த்திக்கொண்டு ஆவிகளைப் போல நடமாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.உலகின் பல இடங்களிலிருந்தும் உதவி குவிந்தவண்ணம் இருக்கிறது.இதற்கிடையே பெரு ... மேலும் படிக்க..

பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம்

Thursday, August 16th, 2007 பகுப்புகள்: இயற்கை, உலகம், மரணம் | மறுமொழிகள் இல்லை »

தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் ... மேலும் படிக்க..

டெல்லி, உத்திராஞ்சலில் இன்று மிதமான நிலநடுக்கம்

Monday, July 23rd, 2007 பகுப்புகள்: இந்தியா, இயற்கை | மறுமொழிகள் இல்லை »

இன்று காலை 4.32 மணியளவில் டெல்லி, உத்தரகாசி, உத்தராஞ்சல் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தை டெல்லி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் உணர முடிந்ததாக இந்திய ... மேலும் படிக்க..

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்.

Monday, July 16th, 2007 பகுப்புகள்: மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »

ஜப்பானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள நீகேட்டா பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ... மேலும் படிக்க..

குஜராத்தில் நிலநடுக்கம்

Friday, July 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, வானிலை | மறுமொழிகள் இல்லை »

இன்று குஜராத்தின் கட்ச் பகுதியில் 1149 மணி யளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிலையம் தெரிவித்தது. கட்சில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை.The Hindu News Update Service மேலும் படிக்க..

பிலிப்பைன்சில் நில நடுக்கம்.

Friday, July 13th, 2007 பகுப்புகள்: *வகைப்படுத்தாதவை | மறுமொழிகள் இல்லை »

பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் வணிகவளாகங்கள் லேசாக குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அவசரம், அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி ... மேலும் படிக்க..