Wednesday, April 16th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »
புதன் காலை குஜராத் மாநில போக்குவரத்து கழக பேருந்தொன்று பொடெல்லி கிராமத்தில் அறுபது அடி ஆழமுள்ள நர்மதா நதியில் விழுந்ததில் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறார் உள்ளிட்ட 44 பேர் மரணமடைந்துள்ளனர்.நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த பேருந்து டார்கோலிலிருந்து பொடெல்லிக்கு சென்று ... மேலும் படிக்க..Saturday, February 9th, 2008 பகுப்புகள்: தலைவர்கள் மறைவு, போராட்டம், மரணம் | ஒரு மறுமொழி »
சமூகநல ஊழியரும் மக்சேசே விருது, பத்மவிபூஷண் முதலிய விருதுகளை பெற்றவருமான பாபா ஆம்டே தனது ஆனந்த்வன் ஆஸ்ரமத்தில் இன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 94. நர்மதாநதி அணை கட்டுமானப்பணியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக முதலில் குரல் கொடுத்தவரகளில் ஒருவர்் ஆவார்.புற்றுநோயால் வருந்திவந்த அவரது ... மேலும் படிக்க..