Monday, April 14th, 2008 பகுப்புகள்: இந்தியா, இரயில், விழா | மறுமொழிகள் இல்லை »
43 வருடங்களுக்குப் பிறகு கொல்கொத்தாவிற்கும் பங்களாதேச தலைநகர் தாக்காவிற்கும் இடையேயான தொடர்வண்டி சேவைகள் இன்று துவங்கியது; இரு நகரங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் 'மைத்ரி எக்ஸ்பிரஸ்' --நட்பு விரைவுவண்டி-- தனது பயணத்தை இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துமாறு துவங்கியது. ஆறு பெட்டிகள் கொண்ட ... மேலும் படிக்க..Monday, April 7th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
மதுரை சித்திரைத் திருவிழா-16ம் தேதி துவக்கம் மதுரை: மதுரையின் முத்திரைத் திருவிழாவான சித்திரைத் திருவிழா வருகிற 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கள்ளழகர் 20ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழா நடைபெறும். இந்த ... மேலும் படிக்க..Thursday, January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், விழா | மறுமொழிகள் இல்லை »
துபாய் விற்பனைத் திருவிழா இன்று துவக்கம் உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் துபாய் விற்பனைத் திருவிழா ( Dubai Shopping Festival ) இன்று துவங்கி ஒரு மாத காலம் நடைபெறும். இதனையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு ... மேலும் படிக்க..Friday, January 18th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
தமிழ் மாதத்தின் துவக்கம் "தை' யா? "முதல் தமிழ் மாதமாக தை மாதத்தை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் முறைப்படி ஆண்டுகள், "திருவள்ளுவர் ஆண்டு' எனக் ... மேலும் படிக்க..Saturday, January 12th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை படிப்பு சேர்க்கை துவக்கம் மதுரை காந்தி மியூசியத்தில் தொலை நிலை திறந்த கல்வியில் அகிம்சை சான்றிதழ் படிப்புக்கு சிறப்புச்சேர்க்கை நடக்கிறது. மதுரை காந்தி மியூசியத்தில் இயங்கும் வள்ளியம்மாள் நிறுவனம் சர்வதேச அகிம்சை அமைதிப்பண்பாட்டுக்கான பத்தாண்டுகளின் (20012010) ஒரு ... மேலும் படிக்க..Saturday, January 12th, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
நாணயவியல் கண்காட்சி துவக்கம் அகில இந்திய நாணயவியல், ஸ்டாம்பெக்ஸ் 2008 கண்காட்சி ஊட்டி தேவாங்கர் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.ஊட்டி நாணயவியல் அஞ்சலியல் கழகம் சார்பில் நாணயம், தபால் தலை, பணத்தாள் ஆகியவற்றின் அகில இந்திய காயின் ஸ்டாம்பெக்ஸ் 2008 கண்காட்சி ஊட்டியில் ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: இராணுவம் | மறுமொழிகள் இல்லை »
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு துவக்கம் புதுகையில் குவிந்த இளைஞர் பட்டாளம் நாட்டுக்காக தியாகம் செய்யவும் தயார் என்ற உறுதிபாட்டுடன் ராணுவத்தில் சேருவதற்காக புதுக்கோட்டையில் குவிந்த இளைஞர் பட்டாளத்தால் நேற்று புதுக்கோட்டை குலுங்கியது. இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள சோல்டியர் ஜெனரல், டிரேடுமேன், கிளார்க், ஸ்டோர் ... மேலும் படிக்க..