துபாய் | சற்றுமுன்...




துபாயில் இறந்த 2 தொழிலாளி உடல்கள் மேலூர் வந்தது

Thursday, July 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, தகவல் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் இறந்த 2 தொழிலாளி உடல்கள் மேலூர் வந்தது கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி துபாயில் இறந்த 2 தொழிலாளியின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொழிலாளி பலி மேலூர் அருகே ... மேலும் படிக்க..

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

Monday, July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!        துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது.  காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் ... மேலும் படிக்க..

துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி

Sunday, July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், துபாய், விபத்து | மறுமொழிகள் இல்லை »

      துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி துபாயில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும் விரிவான செய்திக்கு http://www.gulfnews.com/nation/Traffic_and_Transport/10228477.html     மேலும் படிக்க..

துபாய் ஓபெனில் ஃபெடெரெர் அதிர்ச்சி தோல்வி

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

துபாய் ஓபென் முதல் சுற்றில் ராஜெர் ஃபெடெரெர் ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த ஆண்டி மர்ரேயிடம் (6-7), (6-3),(6-4) என்ற செட்டுக்களில் தோல்வியுற்றார். மூன்றரை வருடங்களுக்கு பின் இம்முறைதான் ஃபெடெரெர் முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளார். http://msn.foxsports.com/tennis/story/7851536/Murray-ousts-Federer-in-first-round-of-Dubai http://www.bloomberg.com/apps/news?pid=20601079&sid=aAkO7KermgXU&refer=home மேலும் படிக்க..

மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு

Monday, March 3rd, 2008 பகுப்புகள்: அமீரகம், தமிழ், துபாய், மொழி | மறுமொழிகள் இல்லை »

மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு   ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா, பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் படிக்க..

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்

Wednesday, February 27th, 2008 பகுப்புகள்: தமிழ், திரையுலகம், துபாய், மொழி | ஒரு மறுமொழி »

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்  தமிழகம் ஐந்து ஆண்டுகளில் துபாயைப் போலாகும் என நடிகர் சத்யராஜ் அமீரகத்தின் தமிழ் வானொலி சக்தி எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்டுவரும் நல்ல ... மேலும் படிக்க..

துபாயில் கி. வீரமணி

Tuesday, February 26th, 2008 பகுப்புகள்: *பொது, அமீரகம், அரசியல், துபாய் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் கி. வீரமணி   அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் வருகை புரிந்தார். துபாய் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் துபாய் அமீரக ... மேலும் படிக்க..

துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்ககத்தின் ஆலோசனை

Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: அமீரகம், கல்வி, துபாய், தேர்வு | மறுமொழிகள் இல்லை »

துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்கத்தின் ஆலோசனை  துபாயில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்தியப் பள்ளி இயக்ககம் தொலைபெசி வழியே ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.  பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 1 முதல் துவங்க ... மேலும் படிக்க..

அமீரகத்தில் இந்திய பணிப்பெண் சம்பளம் 1,100 திர்ஹம்

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய் | மறுமொழிகள் இல்லை »

அமீரகத்தில் இந்திய பணிப்பெண் சம்பளம் 1,100 திர்ஹம் அமீரகத்தில் இந்திய பணிப்பெண்களுக்கான சம்பளம் 600 திர்ஹத்திலிருந்து 1,100 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுமட்டுமன்றி உணவு, தங்குமிடம் மற்றும் இருவழி விமானப் பயணச்சீட்டும் வழங்கப்பட வேண்டும்.  மேலும் விரிவான செய்திக்கு http://www.gulfnews.com/nation/Employment/10191819.html www.indembassyuae.org/lw-maidempcont.phtml மேலும் படிக்க..

துபாயில் காங்கிரஸ் பிரமுகர்

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: அமீரகம், கல்வி, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் காங்கிரஸ் பிரமுகர் துபாய் வருகை புரிந்த தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரபல செக்ஸாலஜி மருத்துவர் ஏ அமீர்ஜஹானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் பல்வேறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து பல்வேறு நிறுவனங்களில் உரை நிகழ்த்த உள்ளார். அவருடன் அவரது ... மேலும் படிக்க..

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

Monday, January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், அரசியல், துபாய், விழா | மறுமொழிகள் இல்லை »

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி   திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஒரே மேடையில் வீற்றிருப்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிதும் அபூர்வ நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் துபாயில் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு வளைகுடா தமிழர் பேரவை 28.01.2008 திங்கட்கிழமை நடத்திய ... மேலும் படிக்க..

துபாயில் நூல் வெளியீட்டு விழா

Monday, January 28th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் நூல் வெளியீட்டு விழா துபாயில் சமூக சிந்தனையாளர் சினா தானா ( செய்யது அப்துல் காதர் ) அவர்கள் எழுதிய ‘மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 8 வெள்ளிக்கிழமை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற ... மேலும் படிக்க..