தீக்ஷிதர்கள் | சற்றுமுன்...




தீக்ஷிதர்களுக்கு அரசு எச்சரிக்கை

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட முற்படுவோரை தடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 10 தீக்சிதர்களும், போராட்டம் செய்தவர்கள் 34பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Govt. warns action against Dikshitars of ... மேலும் படிக்க..