திரையுலகம் | சற்றுமுன்...




ஹிட் லிஸ்டில் யார் யார்? பரபரப்பில் திரையுலகம்

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சென்னை, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

அமெரிக்காவிற்கு கள்ளதனமாக ஆட்களை அழைத்து செல்ல உதவிய நடிகர், நடிகைகளின் பட்டியலை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் போலிஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரனிடம் அளித்துள்ளனர். அந்த பட்டியலில் யார் யர்ர் பெயர் உள்ளது என்பது குறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலிஸிடம் ... மேலும் படிக்க..

உரிமம் இல்லாத கஜினி? - முருகதாஸ் மீது நடவடிக்க எடுத்த காவல்துறையினர் சஸ்பென்ட்

Sunday, March 2nd, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி, திரையுலகம் | 3 மறுமொழிகள் »

தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் ... மேலும் படிக்க..

ஆஸ்கர் 2008 முடிவுகள்-Live Blog

Monday, February 25th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, உலகம், திரையுலகம் | ஒரு மறுமொழி »

வெற்றி பெற்றவர் ஆரஞ் நிறத்தில்  Best motion picture of the year "Atonement" (Focus Features) A Working Title Production: Tim Bevan, Eric Fellner and Paul Webster, Producers "Juno" (A Mandate Pictures/Mr. Mudd Production) A Mandate Pictures/Mr. Mudd ... மேலும் படிக்க..

இன்று ஆஸ்கர்

Sunday, February 24th, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு | ஒரு மறுமொழி »

2008ன் ஆஸ்கர் விருதுகள் இன்று(அமெரிக்க நேரம்) மாலை நடைபெறவுள்ளது. இந்திய நேரம் காலை 6:30லிருந்து சற்றுமுன்னில் ஆஸ்கர் விருது விபரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆஸ்கர் குறித்த மேலதிக விபரங்களுக்கு www.oscar.com இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள் http://oscar.com/nominees/ ஆஸ்கர் யூ ட்யூப் பக்கம் http://www.youtube.com/user/Oscars மேலும் படிக்க..

‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’

Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

'நடிகர்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தக் கூடாது. தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால்தான் நடிகர்கள் வாழ முடியும்' என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசினார். 'சிங்கக்குட்டி' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. ஒலி நாடாவை நடிகர் சிலம்பரசன் ... மேலும் படிக்க..

‘குருவி’ படப்பிடிப்பினால் எழும் குமுறல்

Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, சென்னை, திரையுலகம் | ஒரு மறுமொழி »

படப்பிடிப்புக்குப் பின்பு பிரிக்கப்படும் 'செட்' உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் தயாரிக்கும் திரைப்படத்துக்காக, சென்னை மாநகராட்சி மைதானம் ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்புக் குழுவினரிடம் தாரை வார்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் ... மேலும் படிக்க..

தமிழ் சினிமா: குஷ்பு வருத்தம்

Thursday, January 31st, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, திரையுலகம் | ஒரு மறுமொழி »

தமிழ் சினிமா உலகம் குறித்து குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ் சினிமாவில் மட்டும் தான் எவ்வளவு வயதானாலும் ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக வயது குறைந்த நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதாக குறை கூறினார். திரையில் அவர்கள் இளமையாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் ... மேலும் படிக்க..

சட்டசபையில் நமிதா-ஸ்ரேயா உடைகள் குறித்து விவாதம்

Monday, January 28th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகள் வரம்பை மீறுவதாகவும், நடிகைகள் மிக ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்: ... மேலும் படிக்க..

நடிகர் ராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

Monday, January 28th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அவர் கட்சி துவங்கினால் அதில் தான் சேரப்போவதில்லை என்றும் நடிகர் ராஜசேகர் தெரிவித்ததற்கு சிரஞ்சீவி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நேற்று ராஜசேகர் சென்று கொண்டிருந்த காரின் மீது சிரஞ்ச்சிவி ரசிகர்கள் ... மேலும் படிக்க..

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘குசேலன்’

Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: திரைப்படம், திரையுலகம் | ஒரு மறுமொழி »

மம்முட்டி நடித்த 'கதபறயும் போல்' என்ற மலையாள படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடைய நண்பராக பசுபதி நடிக்கிறார். படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி கிடையாது. மற்ற நடிகர்-நடிகைகளின் தேர்வும் நடைபெறுகிறது. இந்த ... மேலும் படிக்க..

நடிகர் பாண்டியன் மரணம் !

Thursday, January 10th, 2008 பகுப்புகள்: *பொது | 3 மறுமொழிகள் »

நடிகர் பாண்டியன் உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 48. மதுரையைச் சேர்ந்த பாண்டியன், பாரதிராஜாவின் மண் வாசனை படம் மூலம் நடிகரானார். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் பின்னர் 2ம் நாயகனாகவும் நடித்தார். சில ... மேலும் படிக்க..

அஜீத்-ஷாலினிக்கு பெண் குழந்தை !

Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: *பொது | 5 மறுமொழிகள் »

2008 அஜித் - சாலினி தம்பதிகளுக்கு புத்தம் புதிய ஆண்டாக மலர்ந்திருக்கிறது அல்டிமேட் ஸ்டார் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று ... மேலும் படிக்க..