Sunday, July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், திரையுலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும் படிக்க..Friday, May 30th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | ஒரு மறுமொழி »
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார். திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. ... மேலும் படிக்க..Monday, April 7th, 2008 பகுப்புகள்: திரையுலகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர். இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: *பொது, திரைப்படம் | மறுமொழிகள் இல்லை »
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாதிருந்த குறையை நீக்குமாறு பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படம் "குதா கே லியே " ( கடவுளுக்காக) இந்திய திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. பாகிஸ்தானின் இயக்குநர் சையூப் மன்சூரின் முதல் படமான இது அங்கு வசூலில் முன்னணி வகித்திருந்தது. ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | 4 மறுமொழிகள் »
சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'மர்மயோகி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் பாலிவுட் நிறுவனமான பரத்பாலா புரொடக்ஷன்ஸும் இணைந்து இந்த ... மேலும் படிக்க..Friday, March 21st, 2008 பகுப்புகள்: திரையுலகம், பொழுதுபோக்கு | மறுமொழிகள் இல்லை »
நன்றி: 'Over-worked' Hrithik skips ad launch மேலும் விவரங்களுக்கு: 1. 20% topline growth targeted in Cinthol brands 2. Cinthol relaunched, Hrithik brand ambassador மேலும் படிக்க..Sunday, March 2nd, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி, திரையுலகம் | 3 மறுமொழிகள் »
தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் ... மேலும் படிக்க..Friday, February 22nd, 2008 பகுப்புகள்: ஆளுமை, குறும்படம், வரலாறு | மறுமொழிகள் இல்லை »
அவரது நூறாவது பிறந்தநாள்விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு அவரது வாழ்க்கையை 'பசும்பொன் தேவர் வரலாறு' என்ற 75 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படத்தை ஐபி கார்த்திகேயனின் பாபிலோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.ஒரு கோடி செலவில் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபரில் ஆரம்பித்த படபிடிப்பு தற்போது ... மேலும் படிக்க..Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
'நடிகர்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தக் கூடாது. தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால்தான் நடிகர்கள் வாழ முடியும்' என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசினார். 'சிங்கக்குட்டி' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. ஒலி நாடாவை நடிகர் சிலம்பரசன் ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, சென்னை, திரையுலகம் | ஒரு மறுமொழி »
படப்பிடிப்புக்குப் பின்பு பிரிக்கப்படும் 'செட்' உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் தயாரிக்கும் திரைப்படத்துக்காக, சென்னை மாநகராட்சி மைதானம் ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்புக் குழுவினரிடம் தாரை வார்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகள் வரம்பை மீறுவதாகவும், நடிகைகள் மிக ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்: ... மேலும் படிக்க..Tuesday, January 22nd, 2008 பகுப்புகள்: ஆளுமை, இணையம், திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாக நடிகர், இயக்குநர் ஆமிர் கான் இரசிகர்களுக்கு தன் வலைப்பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 2008ன் புது வருட சபதமாக இதைச் செய்யவிருப்பதாக முன்னமே அறிவித்திருந்த ஆமிர் இப்போதுதான் இயன்றது என்றிருக்கிறார். Aamir Khan finally quits smoking - Times ... மேலும் படிக்க..