Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம், நதிநீர் பிரச்சினை, போராட்டம் | ஒரு மறுமொழி »
ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து நிகழும் வன்முறைகளை கண்டித்து தமிழக திரையுலகினர் இன்று சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநோன்பு இருக்கின்றனர். ரஜினி,கமல் தங்கள் வெளிப்புற படமெடுப்பு ஊர்களிலிருந்து திரும்பிவந்து இன்று கலந்து கொண்டனர். கருப்புத் தொப்பி ... மேலும் படிக்க..