Wednesday, August 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல், பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம் கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் "கோவை புத்தகத் திருவிழா' வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி ... மேலும் படிக்க..Monday, April 7th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
மதுரை சித்திரைத் திருவிழா-16ம் தேதி துவக்கம் மதுரை: மதுரையின் முத்திரைத் திருவிழாவான சித்திரைத் திருவிழா வருகிற 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கள்ளழகர் 20ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழா நடைபெறும். இந்த ... மேலும் படிக்க..Monday, February 4th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம் பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மாடு பிடிக்க முயன்ற 41 பேர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சல்லிக்கட்டு தொடங்கியது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: ஓமன், பொழுதுபோக்கு, விழா | ஒரு மறுமொழி »
ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மஸ்கட் திருவிழா ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஒன்பதாவது ஆண்டாக 26 நாட்கள் நடைபெற்ற மஸ்கட் திருவிழா ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. http://www.gulfnews.com/news/gulf/oman/10183959.html மேலும் படிக்க..Thursday, January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், விழா | மறுமொழிகள் இல்லை »
துபாய் விற்பனைத் திருவிழா இன்று துவக்கம் உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் துபாய் விற்பனைத் திருவிழா ( Dubai Shopping Festival ) இன்று துவங்கி ஒரு மாத காலம் நடைபெறும். இதனையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
சென்னை புத்தக திருவிழாவில் ஒரே நாளில் 22 நுõல்கள் வெளியீடு மணிமேகலைப் பிரசுரத்தின் 22 நுõல்கள் வெளியீட்டு விழா சென்னை புத்தக திருவிழாவில் வரும் 13ம் தேதி நடக்கிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 31வது புத்தக ... மேலும் படிக்க..