திருட்டு | சற்றுமுன்...




சென்னை கபாலி கோவிலில் திருட்டு

Thursday, April 17th, 2008 பகுப்புகள்: குற்றம், சென்னை | மறுமொழிகள் இல்லை »

சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன. வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர். உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ... மேலும் படிக்க..

திருட்டு டி.வி.டி., வி.சி.டி.,க்கள் கோவை ரயில்களில் விற்பனை

Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: திரையுலகம், பொழுதுபோக்கு | மறுமொழிகள் இல்லை »

திருட்டு டி.வி.டி., வி.சி.டி.,க்கள் கோவை ரயில்களில் விற்பனை கோவை ரயில்களில் திருட்டு வி.சி.டி., மற்றும் டி.வி.டி.,க்கள் பகிரங்கமாக கூவிக்கூவி விற்கப்படுகின்றன. கோவை நகரில் வி.சி.டி., கடைகள், ஆடியோ கடைகள் மட்டுமின்றி பேக்கரி, பெட்டிக்கடைகளில் கூட, திருட்டு வி.சி.டி., மற்றும் டி.வி.டி.,க்களின் விற்பனை அமோகமாக ... மேலும் படிக்க..

அமெரிக்க பல்கலையில் இரு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Friday, December 14th, 2007 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அமெரிக்கா, குற்றம், கொலை | மறுமொழிகள் இல்லை »

அமெரிக்காவில் லூசியான பல்கைலைக் கழகத்தில் இரு இந்திய மாணவர்கள் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் குர்னூலைச் சார்ந்த சந்திர சேகர் ரெட்டி மற்றும் கரிம் நகரைச் சார்ந்த கிரண் குமார் ஆவர். பல்கலையின் செய்தி வெளியீட்டில் சந்திர சேகர் ... மேலும் படிக்க..