திமுக | சற்றுமுன்...




திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?

Sunday, August 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக? சென்னை, ஆக.24} திமுக தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் பாமக வந்தால் கூட்டணி பலம்பெறும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, திமுக}பாமக இடையே உள்ள பிரச்சினைகளை களையும் பொருட்டு முதல்வர் ... மேலும் படிக்க..

தேர்தலுக்கு தயாராகிறது திமுக

Sunday, August 3rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தேர்தலுக்கு தயாராகிறது திமுக சென்னை, ஆக. 3: மக்களவைத் தேர்தலுக்கு கட்சியினரைத் தயார்படுத்தும் பணிகளை முதல்வர் மு. கருணாநிதி தொடங்கியுள்ளார். நடப்பு மக்களவையின் பதவிக்காலம் இன்னும் 9 மாதங்களில் முடிய உள்ள நிலையில், தேர்தலுக்குத் தயாராகிறது தி.மு.க. கடந்த 22-ம் தேதி மக்களவையில் நடந்த நம்பிக்கை ... மேலும் படிக்க..

நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

Saturday, August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள் ஏழைகளுக்கு அன்னதானம், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது நாஞ்சில் மனோகரனின் 8-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, ஏழைகளுக்கு அன்னதானம், இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடத்தப்பட்டது. மலர் வளையம் வைத்து ... மேலும் படிக்க..

2 திமுக கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

2 திமுக கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர் கிருஷ்ணகிரி, ஜூலை 28} திமுகவைச் சேர்ந்த இரு கவுன்சிலர்கள் இன்று காலை முன்னாள் அமைச்சர் தம்பித்துரை முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் ஜெய் ஆனந்த் மற்றும் தவமணி ஆகியோர் ... மேலும் படிக்க..

மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்

Friday, July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்        சென்னை: இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை தாக்குவதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், கடலோர நகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக ... மேலும் படிக்க..

குரு மீதான நடவடிக்கை தவறா? நடுநிலையாளர்கள் சொல்லட்டும்: கருணாநிதி

Friday, July 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

குரு மீதான நடவடிக்கை தவறா? நடுநிலையாளர்கள் சொல்லட்டும்: கருணாநிதி        சென்னை: காடுவெட்டி குருவின் பேச்சைப் படித்து விட்டு, அவர் மீதான அரசின் நடவடிக்ைக தவறா, சரியா என்பதை நடுநிலையாளர்கள் ெதரிந்து கொள்ளட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி:- ... மேலும் படிக்க..

கூட்டணியிருந்து பாமக நீக்கம்: திமுக முடிவு

Tuesday, June 17th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கூட்டணியிருந்து பாமக நீக்கம்: திமுக முடிவு சென்னை, ஜூன் 17 திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து பாமகவை நீக்க திமுக முடிவு செய்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலைக் குழு கூடியது. இதில், கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றுவது என்று முடிவு ... மேலும் படிக்க..

தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை

Monday, June 16th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »

தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை மதவாத சக்திகளை ஆதரிக்கும் ஜெயலலிதாவை வளரவிட்டால், குஜராத்தைப் போல் தமிழகமும் வன்முறைக் களமாக மாறும் அபாயம் உள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்துவைத்து அவர் ... மேலும் படிக்க..

ராஜ்யசபை பதவி பாமக கெடு

Thursday, March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தற்போது காலியாயுள்ள ஆறு லோக்சபை பதிவிகளில், திமுக கூட்டணிக்கு 5 எம்.பிக்களும் அதிமுகவிற்கு ஒரு எம்.பி பதவியும் வழங்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரெஸ் 2ம் திமுக 2ம் சி.பி.ஐ(M) ஒன்றுமாக கூட்டணித் தலமை பிரித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு ... மேலும் படிக்க..

மதிமுக கூட்டத்தில் தாக்குதல்

Tuesday, February 19th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

திருச்சி அருகே குளித்தலையில் நடந்த மதிமுக கூட்டமொன்றில் திமுக ஆட்கள் என கூறப்படும் சிலரால் மதிமுக உறுபினர்கள் தாக்கப்பட்டதில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் உட்பட்ட 15 பேர் காயமடைந்தனர். காவல்துறை 20பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது, இதில் ... மேலும் படிக்க..

யார் யாருக்கு எம்.பி., பதவி? தி.மு.க.,வில் கடும் போட்டி

Sunday, February 17th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

யார் யாருக்கு எம்.பி., பதவி? தி.மு.க.,வில் கடும் போட்டி தமிழகத்துக்கு ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் கிடைக்கப் போகிறது. இதில் தி.மு.க.,வுக்கு மூன்று, அ.தி.மு.க.,வுக்கு இரண்டு, காங்கிரசுக்கு ஒன்று கிடைக்கும். தி.மு.க.,வில் மூன்று எம்.பி., பதவிக்கு ஏகப்பட்ட பேர் மோதினாலும், அந்த மூன்று பேர் ... மேலும் படிக்க..

கூட்டணி - திமுக முக்கிய தீர்மானம்!

Saturday, February 16th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தி.மு.க. கடைப்பிடித்து வரும் தோழமை உணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், ஆக்கப்பூர்வமான கூட்டணி அணுகுமுறையும் மென்மேலும் உறுதி பெறுவதற்கு நமது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று தி.மு.கழகத்தின் நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக 15.2.2008 அன்று சென்னை அறிவாலயத்தில் ... மேலும் படிக்க..