Thursday, March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: அரசியல், ஊடகம், சட்டம் - நீதி, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »
தினமலர் அலுவலகத்திற்குள் புகுந்து விடுதலை சிறுத்தைகள் வெறி தாக்குதல் தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் நேற்று காலை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அலுவலக பாதுகாவலர்கள் தாக்கப்பட்டனர். தடுக்கச் சென்ற போலீஸ்காரர்களையும், வன்முறைக் கும்பல் பீர் பாட்டிலால் தாக்கியது. இதில், இரண்டு ... மேலும் படிக்க..